Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 17 APR 1959
இறப்பு 04 JUL 2024
அமரர் கந்தையா சிவானந்தராசா
வயது 65
அமரர் கந்தையா சிவானந்தராசா 1959 - 2024 புங்குடுதீவு 7ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 6 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Homburg(Saar) ஐ வதிவிடமாகவும் கொண்ட கந்தையா சிவானந்தராசா அவர்கள் 04-07-2024 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா சீதாலெட்சுமி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான துரைச்சாமி நாகமுத்து தம்பதிகளின் அன்பு மருமகனும்,

தவமணிதேவி அவர்களின் அன்புக் கணவரும்,

தேனுஜா, நிதர்சனா, மதுரசன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

முரளி அவர்களின் அன்பு மாமனாரும்,

அருந்ததிதேவி, காலஞ்சென்றவர்களான சிறிஸ்கந்தராசா, மங்களாதேவி மற்றும் செல்வானந்தராசா, இந்திராதேவி, புஸ்பலாதேவி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சண்முகானந்தன், சித்ரா, காலஞ்சென்ற சந்திரகோபால் மற்றும் வளர்மதி, சிவஞானசுந்தரமூர்த்தி, ஜெகநாதன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

குருநாதசிவம், காலஞ்சென்ற மகாலிங்கசிவம் மற்றும் குணமணிதேவி, காலஞ்சென்ற பரமலிங்கசிவம் மற்றும் யோகலிங்கசிவம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

அம்பிகாவதி, செல்வநாயகி, காலஞ்சென்ற சிவலிங்கம் மற்றும் கலாநிதி ஆகியோரின் அன்புச் சகலனும்,

அஜய், ஆரணியா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
பார்வைக்கு Get Direction
கிரியை Get Direction

தொடர்புகளுக்கு

தவமணிதேவி - மனைவி
முரளி - மருமகன்
மதுரசன் - மகன்
தேனுஜா - மகள்
செல்வானந்தராசா - சகோதரன்

கண்ணீர் அஞ்சலிகள்

Photos

Notices