
அமரர் கந்தையா சிவானந்தராசா
வயது 65

அமரர் கந்தையா சிவானந்தராசா
1959 -
2024
புங்குடுதீவு 7ம் வட்டாரம், Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Kandiah Sivanantharasa
1959 -
2024

எமது கண்ணீரஞ்சலியையும்,ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்து அன்னாரின் இழப்பால் துயருற்றிருக்கும் குடும்பத்தார்,உற்றார்,உறவினர்கள்,நண்பர்கள்,ஊரவர்கள் அனைவரின் துயரில் நாமும் பங்கேற்றுக்கொள்வதுடன் அன்னாரின் ஆன்மா சாந்தியடைய பானாவிடைச்சிவனை பிரார்த்திக்கின்றோம். ஓம்சாந்தி! ஓம்சாந்தி!! ஓம்சாந்தி!!!
Write Tribute
சிவாஜி என்று அழைக்கப்படும் எனது உற்றநண்பனை இழந்து தவிக்கிறோன் ஒரு நடிகர் பேச்சாளர் எழத்தாளர் கலை நிகழ்ச்சி கள் ஒருங்கிணைப்பாளர் தமிழ் பாடசாலை அதிபராகவும் பணியாற்றிய வர். அவரது குரல் அமைதியகிவிட்டது...