திரு கந்தையா சிவபாலசுந்தரம்
1949 -
2024
வண்ணார்பண்ணை, Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
எங்கள் அப்பாவின் தம்பியே எங்களின் சித்தப்பாவே உங்களின் பிரிவை எங்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை
உங்களின் ஆத்மா சாந்தி அடைய எங்களின் குலதெய்வமான தான்தோன்றி பைரவரை பிரார்த்திக்கின்றோம் .
உங்கள் குழந்தைகளான
சசி
ரவிக்குமார்
அனுசியா
விஜயகுமார்
Write Tribute