யாழ். வண்ணார்பண்ணை வண் வடமேற்கு பெரிய தம்பிரான் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Vigneux-sur-Seine ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா சிவபாலசுந்தரம் அவர்கள் 24-11-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா பவளம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான பாலசிங்கம் துரையம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
விஜயலஷ்மி அவர்களின் அன்புக் கணவரும்,
சிவாகரன், காந்தீபா, வஜீகரன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
செல்வபகிந்தன், தர்ஷினி, ஜெனோவியா ஆகியோரின் மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான அன்னபூரணம், கனகசுந்தரம் மற்றும் இராஜேஸ்வரி(இலங்கை), தேவராசா(இலங்கை), இராகவன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான சிவலிங்கம், முத்துக்குமார் மற்றும் விமலாதேவி(பிரான்ஸ்), விக்கினேஸ்வரி(இலங்கை), இரஞ்சனி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
காலஞ்சென்ற அன்னலஷ்மி மற்றும் மகாலஷ்மி(இலங்கை), ரதி(பிரான்ஸ்), ரவீந்திரன்(இலங்கை), மகேந்திரன்(இலங்கை), இராஜேந்திரன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ஷோபி, செலின், ஜெசி, என்சோ, ஹரிஷ், தேஜோ, அஷ்வேத் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Thursday, 28 Nov 2024 4:00 PM - 5:00 PM
- Saturday, 30 Nov 2024 3:00 PM - 4:00 PM
- Tuesday, 03 Dec 2024 9:00 AM - 11:30 AM
- Tuesday, 03 Dec 2024 12:00 PM - 2:00 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details