திரு கந்தையா சிவபாலசுந்தரம்
1949 -
2024
வண்ணார்பண்ணை, Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Mr Kandiah Sivabalasuntharam
1949 -
2024
சித்தப்பா என்ற ஆழமான உறவு ஆழமான அன்பு கொண்டு ஆசையில்லா எண்ணம் கொண்ட ஆடம்பரம் இல்லா மனம் கொண்ட கஷ்டங்களை தாங்கும் இதயம் கொண்ட கவலைகளை மறைத்து வாழ்ந்த ஒரு ஜீவன். பூமியில் இருந்து மறைந்திருக்கலாம் மனதில் இருந்து மறைய மாட்டார் ஒரு போதும் அவருக்கு எனது கண்ணீர் அஞ்சலி அவர் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கின்றோம் . தாரணி, ரூபா, ரூபிகா.
Write Tribute