
யாழ். சாவகச்சேரி தபால் கந்தோர் வீதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா சின்னம்மா அவர்கள் 21-05-2022 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கணபதி சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற கந்தையா அவர்களின் அன்பு மனைவியும்,
சிவரஞ்சனி அவர்களின் அன்புத் தாயாரும்,
அருந்துதிநாதன் அவர்களின் அன்பு மாமியாரும்,
அனோஜ், அஜய், அனிக்கா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
மலர், அன்னம்மா, இராசநாயகி, குலசேகரம், ராதாதேவி, ஆனந்தசேகரம் ஆகியோரின் பாசமிகு சிறிய தாயாரும்,
தங்கராஜா, அமிர்தநாயகம், கலாநிதி, கந்தையா, றோஜினி ஆகியோரின் பாசமிகு மாமியாரும் ஆவார்.
அன்னாரி்ன் இறுதிக்கிரியை 22-05-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் சாவகச்சேரி கண்ணாடிப்பிட்டி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
LiveLink: Click Here
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details