 
                    
            அமரர் கந்தையா சண்முகநாதன்
                            (செல்லமணி)
                    
                    
                கரம்பொன் முன்னாள் கிராமசபை உறுப்பினர்
            
                            
                வயது 89
            
                                    
            கண்ணீர் அஞ்சலி
    
பிராத்திக்கின்றோம்
        
                    மரணம் நம் அன்புக்குரியவரை துன்பங்களிலிருந்து விடுவித்தாலும், அது நம்மை வேதனையில் ஆழ்த்துகிறது… கனிவான உள்ளமும் பழகவினிய பண்பும் கொண்ட  ஐயாவின்  இழப்புக்கு வருந்துகிறோம். அவரின் அனுபவ பகிர்வுகளை அவர் வாயினால் கேட்டு வியந்த காலம் நினைவில் வருகிறது. தெய்வம் அவரின் ஆன்மாவை தன்பாதம் சேர்த்துக்கொள்ளட்டும். ஆழ்ந்த இரங்கல்க்களை அவரின் குடும்ப உறவுகட்க்கு தெரிவிப்பதோடு, அவர்கள் இத்துயரமான வேளையை கடக்க  மனவுறுதியைத்தர இறைவனிடம் இறைஞ்சுகிறோம்!
                
                    Write Tribute
     
                     
         
                     
             
                    
"உதிர்வுகள் உடல்களுக்கு மட்டுமானது பதிவுகள் பாசமனங்களில் நிரந்தரமானது" அன்னாரின் பிரிவால் துயருறும் குடும்பத்தினர் அனைவருக்கும் குமாரசாமி அருளமணி குடும்பத்தின் சார்பில் ஆழ்ந்த அனுதாபத்தைத்...