Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 13 JUN 1934
இறப்பு 15 JAN 2024
அமரர் கந்தையா சண்முகநாதன் (செல்லமணி)
கரம்பொன் முன்னாள் கிராமசபை உறுப்பினர்
வயது 89
அமரர் கந்தையா சண்முகநாதன் 1934 - 2024 கரம்பொன், Sri Lanka Sri Lanka
Tribute 20 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

யாழ். கரம்பொன்னைப் பிறப்பிடமாகவும், கரம்பொன், குளியாப்பிட்டி, ஜேர்மனி Heilbronn ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட கந்தையா சண்முகநாதன் அவர்கள் 15-01-2024 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா கௌரியம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கந்தையா நாகமுத்து தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சந்திரவதனா அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்றவர்களான பொன்னையா, இரத்தினசபாபதி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ரஞ்சிதகுமார்(ஜேர்மனி), மதிவதனி(ஜேர்மனி), மதிராஜினி(லண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

கௌரி(ஜேர்மனி), யோகநாதன்(ஜேர்மனி), கேதீஸ்வரநாதன்(Thinesh Jewellers & Textiles London) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

பபித்ரா, ஜனோசன், பிரியங்கா, நிரோஜன், நிவேதன், தினேசன், சஞ்சீவன், ஜனகன் ஆகியோரின் அன்புப் பேரனும்,

கிரிஷான் அவர்களின் அன்புப் பூட்டனும் ஆவார்.

Live streaming link: Click here

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

றஞ்சன் - மகன்
வதனி - மகள்
ராஜினி - மகள்

கண்ணீர் அஞ்சலிகள்

Photos