8ம் ஆண்டு நினைவஞ்சலி
Tribute
5
people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
யாழ். வடமராட்சி வதிரி கோம்பயப்புலத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை புகலிடமாகவும் கொண்டிருந்த கந்தையா செல்வலிங்கம் அவர்களின் 8ம் ஆண்டு நினைவஞ்சலி.
என்றும் வருத்தத்துடன் நினைவுகூரும்
குடும்பத்தினர்
தகவல்:
குடும்பத்தினர்