2ம் ஆண்டு நினைவஞ்சலி

Tribute
4
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
யாழ். வடமராட்சி வதிரி கோம்பயப்புலத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை புகலிடமாகவும் கொண்டிருந்த கந்தையா செல்வலிங்கம் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
நெஞ்சினில் நிலையாக நின்று
நினைவுகளில் ஈராண்டுகள் கொண்டு
இறைவனிடம் நிலையாக புகுந்த
எமது அன்புத் தெய்வத்தின்
இரண்டாம் ஆண்டு நினைவுக்காகப்
பிரார்த்திக்கின்றோம்..
நீ மறைந்து ஈராண்டு போனதென்ன
உனை நினைத்து நெஞ்சம் துடிப்பது என்ன
ஈராண்டென்ன ஆண்டுகள் ஆயிரம் ஆகட்டும்
மறவோம் நாம் உன் அன்பு முகம்..
தகவல்:
குடும்பத்தினர்