5ம் ஆண்டு நினைவஞ்சலி

பிறப்பு
28 FEB 1944
இறப்பு
02 MAR 2018
-
28 FEB 1944 - 02 MAR 2018 (74 வயது)
-
பிறந்த இடம் : வதிரி, Sri Lanka
-
வாழ்ந்த இடம் : Scarborough, Canada
Tribute
4
people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
யாழ். வடமராட்சி வதிரி கோம்பயப்புலத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை புகலிடமாகவும் கொண்டிருந்த கந்தையா செல்வலிங்கம் அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஐந்து ஆண்டுகள் மறைந்தாலும்
ஆறவில்லை எங்கள் துயரம்
ஆறாத்துயரில் எங்களை ஆழ்த்தி விட்டு
மீளாத் துயில் கொண்டீர்களே !!
இன்ப உணர்வுகளையும்
உம்மால் கண்டு கழித்த
நாட்கள் கடந்து உமை
நினைத்து கண்ணீர் மல்கும்
நாட்கள் வந்ததே
வானில் சிந்திடும் துளியில்
மண்ணில் பயிர்கள் துளிர்விடும்
எங்கள் விழிகள் சிந்திடும்
துளியின் வழியில் உங்களை
கண்டிட முடியாதோ....
நீ மறைந்து ஐந்து ஆண்டு போனதென்ன
உனை நினைத்து நெஞ்சம் துடிப்பது என்ன
ஐந்து ஆண்டுகள் ஆகட்டும் ஆயிரம்
மறவோம் நாம் உன் அன்பு முகம்!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
தகவல்:
குடும்பத்தினர்
கண்ணீர் அஞ்சலிகள்
Summary
-
வதிரி, Sri Lanka பிறந்த இடம்
-
Scarborough, Canada வாழ்ந்த இடம்
-
Hindu Religion
Photos
No Photos
Notices
2ம் ஆண்டு நினைவஞ்சலி
Thu, 13 Feb, 2020
3ம் ஆண்டு நினைவஞ்சலி
Mon, 22 Feb, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி
Tue, 01 Mar, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி
Fri, 01 Mar, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி
Sat, 01 Mar, 2025
Request Contact ( )

அமரர் கந்தையா செல்வலிங்கம்
1944 -
2018
வதிரி, Sri Lanka