Clicky

பிறப்பு 09 APR 1933
இறப்பு 18 APR 2020
அமரர் கந்தையா இராசையா (கனகரத்தினம்)
முன்னால் ஆங்கில ஆசிரியர், தலைமை குமாஸ்தா- கொழும்பு
வயது 87
அமரர் கந்தையா இராசையா 1933 - 2020 இணுவில் தெற்கு, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Kandiah Rasaih
1933 - 2020

மாமா ! எங்களுக்கு மட்டுமல்ல எல்லோருக்கும் ஒரு அம்மா, அப்பா ஸ்தானத்தில் இருந்தீர்கள். எப்பொழுதும் அன்பான, இனிமையான பேச்சு, உயர்ந்த பண்பு, யாரையும் புண்படுத்தாத உள்ளம் இனி இல்லை என்பது துயரம். எல்லா நல்ல விடயங்களிலும் சந்தித்துக் கொண்டோம். உங்கள் இறுதி பயணத்தில் கலந்து கொள்ள முடியாதது ஆழ்ந்த கவலை. உங்கள் ஆத்மா இறைவனடியில் சேர பிரார்த்திக்கின்றோம்.

Write Tribute

Summary

Notices

மரண அறிவித்தல் Sun, 19 Apr, 2020
நன்றி நவிலல் Sun, 17 May, 2020