
திரு கந்தையா இராசதுரை
வயது 84
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Mr Kandiah Rajathurai
1941 -
2025

எங்களின் அன்பிற்குரிய அண்ணாவின் ஆன்மா சாந்தியடைய இறைவனை மனமார வேண்டுகிறோம். இந்நேரத்தில் துயரத்தில் வாடும் அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் எங்கள் ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறோம். ஓம் சாந்தி சாந்தி சாந்தி 🙏 பவா @ மோகன் பிள்ளைகள் தாரணி,ஆருணி
Write Tribute