Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 07 JAN 1941
இறப்பு 15 JUL 2025
திரு கந்தையா இராசதுரை 1941 - 2025 வீமன்காமம், Sri Lanka Sri Lanka
Tribute 2 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். மாவிட்டபுரம் வீமன்காமத்தைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி வட்டக்கச்சி 210, ஸ்ரீரங்கநாதர் வீதி, மாயவன் ஊரை வசிப்பிடமாகவும், பிரித்தானியா Carshalton ஐ தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட கந்தையா இராசதுரை அவர்கள் 15-07-2025 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா பார்வதி தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வரும், காலஞ்சென்றவர்களான சொர்ணலிங்கம் செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

விஜயலட்சுமி(ராணி) அவர்களின் அன்புக் கணவரும்,

இராஜ விஜிகரன்(கரன் -பிரான்ஸ்), குகராஜ்(லண்டன்), விஜிராஜ்(லண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

லக்‌ஷனா(லண்டன்), டினோஷா(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

தருஷ்ணி, கிஷாரா, அக்‌ஷயன் ஆகியோரின் பாசமிகு பேரனும்,

காலஞ்சென்றவர்களான கண்மணி(சரசு), தில்லைநாயகி, அருமைநாயகி, திருச்செல்வம், வசந்தமலர் மற்றும் ஜெயராசா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான துரைச்சாமி, சோமசுந்தரம், இலங்கைநாதன், புஷ்பராணி மற்றும் பாலசுந்தரம்(இணுவில்), வரலஷ்மி(சரசு-பிரான்ஸ்), காலஞ்சென்றவர்களான சரஸ்வதிதேவி, தனபாலசிங்கம் மற்றும் இராஜேந்திரம்(வட்டக்கச்சி), சகுந்தலாதேவி(சுவிஸ்), சாந்தகுமார்(ராசன் -சுவிஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

வேணுகோபால், தங்கரத்தினம், பாலநந்தினி, காலஞ்சென்ற ஸ்ரீஆனந்தராஜா, கல்பனா ஆகியோரின் அன்புச் சகலனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தற்காலிக முகவரி: 
No.27
Tewkesbury Rd
Carshalton SM5 1QD
UK 

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

ராணி - மனைவி
கரன் - மகன்
குகா - மகன்
விஜி - மகன்
லக்‌ஷனா - மருமகள்
டினோஷா - மருமகள்
கண்ணன் - மருமகன்
இராசேந்திரம் - மைத்துனர்
ஜெயராசா - சகோதரன்

Photos

Notices