Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 24 FEB 1933
இறப்பு 07 FEB 2026
திருமதி இராசையா புனிதவதி (இரத்தினக்கா)
வயது 92
திருமதி இராசையா புனிதவதி 1933 - 2026 வேலணை கிழக்கு, Sri Lanka Sri Lanka
Tribute 0 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். செல்வநாயகம் வீதி, வேலணை கிழக்கு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Paris ஐ வதிவிடமாகவும் கொண்ட இராசையா புனிதவதி அவர்கள் 07-02-2026 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா நாகரத்தினம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சோமசுந்தரம் செல்லமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற இராசையா அவர்களின் பாசமிகு மனைவியும்,

புஸ்பராணி(ராசாத்தி), யோகராணி(ராசினி), சோமநாதன் மற்றும் காலஞ்சென்றவர்களான இராசநாதன், வடிவாம்பிகை(ஆனந்தி) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

கமலநாதன், புஸ்பகலா, செல்வகுமாரன்(நிர்வாகி- சோதியா கலைக்கல்லூரி, பிரான்ஸ்), கங்காலோஜினி ஆகியோரின் பாசமிகு மாமியும்,

காலஞ்சென்றவர்களான பத்மாவதி, கனகசபை, மங்கையற்கரசி, திலகவதி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான பாக்கியலெட்சுமி, நாகரத்தினம், மனோன்மணி, செல்லம்மா, பூபதி, இராசம்மா, மார்க்கண்டு, கமலாசினி, இராசகோபால், இந்துநாதன் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

ஜெயகயன், கமலகயன், சரன்ராஜ், பிரசாந்த், வினோசாந்த், சிந்தியா, நிருசாந்த், நிவேசாந்த் ஆகியோரின் அன்பு அம்மம்மாவும்,

லவன், சஞ்சயன், ஜெனிதா, ஜெனனி, தஷ்வின், தஷானா, தவினா ஆகியோரின் அன்பு அப்பம்மாவும்,

கதிர்வேல், அருள்வேல், சன்சித், அஷானா, ஆதனா, யாதனா, சகானா, அதீஸ், அவின், அதீஜா, ஆர்வஜன் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

கமலநாதன் - மருமகன்
புஸ்பகலா - மருமகள்
செல்வகுமாரன் - மருமகன்
சோமநாதன் - மகன்

கண்ணீர் அஞ்சலிகள்

No Tributes Found Be the first to post a tribute

Summary

Photos

Notices