கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
நான் பிறந்த நாள் முதல்
பெரியண்ணை என்று சொல்லி
பாசமாய் சண்டை புரிந்தும்
நேற்று வரை தினம் நினைக்கும்
கனிவான மனம் கொண்ட
அணையாத விடி விளக்கு
நீ அண்ணா!
உன் இறுதி முகம் காண
வரம் எனக்கு இல்லை அண்ணா
கதறி அழுகின்றேன்
உன் பிரிவு தாங்காமல்.
உன் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகின்றேன் ஓம் சாந்தி சாந்தி சாந்தி🙏🙏🙏
தங்கை
Write Tribute