1ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் கந்தையா நகுலேஸ்வரன்
முன்னாள் இலங்கை போக்குவரத்து சபை அதிகாரி(C.T.B)
வயது 86
Tribute
8
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.
யாழ். ஆனைப்பந்தியைப் பிறப்பிடமாகவும், ஏழாலையை வசிப்பிடமாகவும், ஜேர்மனி Mulheim, Dortmund ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த கந்தையா நகுலேஸ்வரன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டு ஒன்று கடந்தாலும்
ஆறாத துயரோடு
அணையாத தீபத்தைப்போல்
உங்கள் நினைவலைகள்
கலந்த நெஞ்சோடு வாழ்கின்றோம்
நினைவு என்ற காற்றசைய– எங்கள்
நெஞ்சில் எழும் அனலோடு– உன்
நினைவுகளை சுமந்தபடி
வழியனுப்பி வைக்கின்றோம்- எங்கள்
ஈர விழியோடு
பிரிவினில் உம் மறைவினில்
நாளும் வாடுகின்றோம் கண்ணீரில்
உங்கள் வார்த்தைகள் எம்மை வாழ வைக்கும்
உங்கள் நினைவுகள் எம்மை வாழ்த்திடும்...
என்றும் உம் பிரிவால் வாடும்
குடும்பத்தினர்.
தகவல்:
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
பத்மாராணி - மகள்
- Contact Request Details
வரதராஜன் - மகன்
- Contact Request Details
சுசிராணி - மகள்
- Contact Request Details
விமலராஜன் - மகன்
- Contact Request Details
ஆண்டொன்று ஆனாலும் என்றென்றும் எங்களுடன் நீங்கள், அப்பா