2ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் கந்தையா மனோரஞ்சலிங்கம்
(ரஞ்சன்)
வயது 64
Tribute
16
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
யாழ். சுன்னாகம் அம்பனையைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கந்தையா மனோரஞ்சலிங்கம் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டு இரண்டு ஓடி மறைந்திட்டாலும்
நேசங்கொண்ட நாங்கள் உன்னைத் தேடுகின்றோமே
உன் வருகை காணாது உன் குரல் கேட்காது
ஏங்கி தவிக்கின்றோமே!
நேசங்கொண்ட நாங்கள் உன்னைத் தேடுகின்றோமே
உன் வருகை காணாது உன் குரல் கேட்காது
ஏங்கி தவிக்கின்றோமே!
பாசமிகு இல்லற வாழ்வைவிட்டு,
விரைந்து எங்குதான் சென்றீர்களோ?
இறகு இழந்த பறவையாய் தவிக்கின்றோமே!
பாசமாய் கூடி வாழ்ந்த கூட்டை விட்டு
எங்குதான் பறந்து சென்றீர்களோ?
உன் சிரிப்பும் உயர்வான பேச்சும்
என்றும் எங்களைவிட்டு நீங்காது
உன் நினைவால் தினம் கலங்கி நிற்கின்றோமே!
மீண்டும் எங்களிடம் வருவாயா என்று
ஏங்கி தவித்து நிற்கின்றோமே!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்திக்கின்றோம்...
தகவல்:
குடும்பத்தினர்
My deepest condolences