Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
மலர்வு 20 NOV 1958
உதிர்வு 15 APR 2023
அமரர் கந்தையா மனோரஞ்சலிங்கம் (ரஞ்சன்)
வயது 64
அமரர் கந்தையா மனோரஞ்சலிங்கம் 1958 - 2023 அம்பனை, Sri Lanka Sri Lanka
Tribute 16 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். சுன்னாகம் அம்பனையைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கந்தையா மனோரஞ்சலிங்கம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

"ஆண்டு ஒன்று கடந்ததப்பா
ஆலமரம் ஒன்று வீழ்ந்ததப்பா...!

பிரிக்க முடியாத சொந்தமும்
மறக்க முடியாத பந்தமும்
தவிர்க்க முடியாத உயிரும்
எல்லாமே உன் அன்பு மட்டுமே !

உள்ளத்தில் பல கனவு
 ஒன்றாக நாமும் கண்டோம்
கனவெல்லாம் நனவாகும் காலம் வருமுன்னே
கண்மூடி மறைவாய் என்று
 கனவிலும் நினைக்கவில்லை !

ஆறுதலை இனி யார் தருவார்
கடவுள் தந்த வரமே எங்கள் தந்தை நீ!
என்றும் உன் நினைவுகள் சுமந்து
உன் வழியில் உன் பிள்ளைகள்
நாம் என்றும் பயணிப்போம்!

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!

தகவல்: குடும்பத்தினர்