Clicky

மரண அறிவித்தல்
மலர்வு 20 NOV 1958
உதிர்வு 15 APR 2023
அமரர் கந்தையா மனோரஞ்சலிங்கம் (ரஞ்சன்)
வயது 64
அமரர் கந்தையா மனோரஞ்சலிங்கம் 1958 - 2023 அம்பனை, Sri Lanka Sri Lanka
Tribute 15 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

யாழ். சுன்னாகம் அம்பனையைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா மனோரஞ்சலிங்கம் அவர்கள் 15-04-2023 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற கந்தையா, தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற அரியதாசன், மேரி ஜோசபின் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

எலிசபெத்(பபி) அவர்களின் அன்புக் கணவரும்,

Dr.ஜனேஸ், ஜனிபர் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சிவந்தன், Dr.கிருஷ்ணி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

மயிலன், ஏகன் ஆகியோரின் அன்புப் பேரனும்,

தர்மலிங்கம்(கனடா), மனோரஞ்சிதமலர்(இலங்கை), பூபாலகிருஷ்ணலிங்கம்(பூபால்- ஜேர்மனி), காலஞ்சென்ற சற்குணேஸ்வரன்(குணேஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரனும்,

சிவகௌரி(கனடா), காலஞ்சென்ற நடராஜா(இலங்கை), மங்களா(ஜேர்மனி), ராதிகா(கனடா), காலஞ்சென்றவர்களான ஜெயரட்ணம், யோகரட்ணம், சுகரட்ணம் மற்றும் தர்மரட்ணம்(கனடா), விஜயரட்ணம்(விஜயன் - அவுஸ்திரேலியா), விமலாதேவி(இலங்கை), மேரிபத்மா மார்கிரட் ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

நேரடி ஒளிபரப்பு: Click Here

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

ஜனேஸ் - மகன்
எலிசபெத் - மனைவி

Summary

Photos

Notices

நன்றி நவிலல் Sat, 13 May, 2023