Clicky

பிறப்பு 26 AUG 1944
இறப்பு 03 JUL 2019
அமரர் குட்டியன் கந்தையா (காந்தன்)
வயது 74
அமரர் குட்டியன் கந்தையா 1944 - 2019 கரணவாய் தெற்கு, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

self 20 JUN 2020 United Kingdom

உங்கள் நினைவுகள் அப்படியே இருக்கிறது.. நீங்கள் எங்களுடன் இருப்பது-போலவே. ஒருவருடம் போனது கூட தெரியவில்லை!, இந்த முகம்..., இந்தமுகம்தானே.. நான் போய்விட்டு மறுபடியும் வந்து சந்திக்கின்றேனென்று சொன்ன முகம். தைமாதம் இரண்டாயிரத்து பத்தொன்பதாம் ஆண்டு இலங்கை மண்ணுக்கு போய்ட்டு வருவேனென்று கம்பீரமாக சொல்லிவிட்டு.. யாருக்கும் தொல்லை கொடுக்காமல் திடீர் என்று ஆவணிமாதம் இரண்டாம் நாள் இரண்டாயிரத்து பத்தொன்பதாம் ஆண்டு ஆகாய லோகம் சென்று விடடாயே.., நாம் பழகிய நாட்களும் நினைவுகளும் அளிக்கமுடியாதளவுக்கு விதைத்துவிட்டு சென்றுள்ளாயே. அன்பாக பேசும் உன் பண்பு உன்னைவிட்டு போனதாக நாம் கணக்கண்டதில்லை. கடல் கடந்து இலங்கை தீவினில் இருப்பதுபோலவே.. எமது நினைவுகள் இருக்கின்றது..அந்த நினைவுகளுடன் நாமும் வாள்கின்றோம். ஆத்மா சாந்திகொள்ள..இறைவனு வேண்டுகின்றோம். பிரியமுடன் நண்பர்கள்: பாலா,தேவா & ஸ்ரீ,