யாழ். அறிவாலயம் கரணவாய் தெற்கு கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், தற்போது கரணவாயை வசிப்பிடமாகவும் கொண்ட குட்டியன் கந்தையா அவர்கள் 03-07-2019 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான குட்டியன் கற்பகம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி ஆச்சி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சாந்தம் அவர்களின் அன்புக் கணவரும்,
சாந்தி(சுவிஸ்), மேனகா(இலங்கை), மைதிலி(இலங்கை) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
செல்வநாதன்(சுவிஸ்), குகநேசன்(இலங்கை), ஜெயன்(இலங்கை) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான சிங்கன், சீனித்தம்பி, சின்னாச்சி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சாந்தகுணம்(பிரித்தானியா) அவர்களின் அன்பு மைத்துனரும்,
சிவகரன்(பிரித்தானியா) அவர்களின் அன்பு மாமாவும்,
மிதுனன், மிதுசா, பிரணவன், இலட்சியா, ஆதுர்யன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 04-07-2019 வியாழக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் வல்லை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Anuthapam