
அமரர் கந்தையா குலேந்திரன்
(இந்திரன்)
வயது 65

அமரர் கந்தையா குலேந்திரன்
1956 -
2021
யாழ் ஈச்சமோட்டை, Jaffna, Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Kandiah Kulendran
1956 -
2021

பெரியப்பா, நாங்கள் அறியா வயதிலிருந்து ஹிரோவான எங்கள் ஆசைப்பெரியப்பா. உங்கள் அன்பான உள்ளமும் நகைச்சுவையான பேச்சும் அழகான புன்சிரிப்பும் எங்கள் வாழ்நாளில் எம்மை விட்டு நீங்காது பெரியப்பா.இனி எப்படி யாரை கூப்பிடுவது பெரியப்பா என்று.உங்கள் பிரிவு வலிக்குது. எங்கள் அன்புப்பெரியப்பாவின் ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறோம்.
Write Tribute
இந்திரன் அண்ணாவின் ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.