Clicky

மண்ணில் 05 APR 1956
விண்ணில் 30 MAY 2021
அமரர் கந்தையா குலேந்திரன் (இந்திரன்)
வயது 65
அமரர் கந்தையா குலேந்திரன் 1956 - 2021 யாழ் ஈச்சமோட்டை, Jaffna, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Kandiah Kulendran
1956 - 2021

வாய் விட்டு சொல்ல .........வார்த்தைகள் இல்லை நினைவுகள் மட்டும் என்றும் .........நீங்கவில்லை சிரித்த முகமும் .......மறைய வில்லை மறந்திட மனதில் ........எண்ணம் இல்லை அத்தானைப் போன்று ..........அன்பான நெஞ்சம் பிரிந்ததை எண்ணிக் .........கலங்குகிறேன் நானும்!!!! இறைவனை வேண்டுகிறேன் ஆத்ம சாந்திக்காக???? -செல்வி-

Write Tribute