அமரர் கந்தையா கெங்கநாதன்
ஓய்வுபெற்ற நீர்ப்பாசன திணைக்கள உத்தியோகத்தர்
வயது 73
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Kandiah Kenganathan
1946 -
2019
மண்ணோடு உங்கள் பூவூடல் மறைந்து விட்டாலும் நினைவுகள் எங்கள் இதயங்களில் இருந்து ஒருபோதும் மறைவதில்லை பாசமான நினைவுகளை எம்மிடமே விட்டு சென்றுள்ளீர்கள் எங்கள் அன்பு தாத்தாவே. உங்கள் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.
Write Tribute