Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 23 MAR 1946
இறப்பு 06 SEP 2019
அமரர் கந்தையா கெங்கநாதன்
ஓய்வுபெற்ற நீர்ப்பாசன திணைக்கள உத்தியோகத்தர்
வயது 73
அமரர் கந்தையா கெங்கநாதன் 1946 - 2019 கல்வியங்காடு, Sri Lanka Sri Lanka
Tribute 11 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

யாழ். நல்லூர் வடக்கு கல்வியங்காடு விநாயகர் வீதியைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி முரசுமோட்டை 3ம் யூனிற்றை வசிப்பிடமாகவும், வவுனியாவை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட கந்தையா கெங்கநாதன் அவர்கள் 06-09-2019 வெள்ளிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கனகலிங்கம் நல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

புஸ்பராணி அவர்களின் அன்புக் கணவரும்,

தயாளசீலன், தர்சினி, சறோஜினி, சுபாஜினி, தர்மசீலன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

லக்சனா, காலஞ்சென்ற ஜெயம் மற்றும் நாதன், மோகன், காயத்திரி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான அன்னலட்சுமி, இராசையா, மயில்வாகனம், சிவக்கொழுந்து, இராசேந்திரம் மற்றும் மனோன்மணி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

காலஞ்சென்ற நாகமுத்து, நாகம்மா, காலஞ்சென்ற ஜானகியம்மா, மனோன்மணி, நீலாயதாட்சி, காலஞ்சென்ற குஞ்சிதபாதம், தவமணி, பாலசுப்பிரமணியம், கௌரி, விமலாதேவி, கனகாம்பிகை, ஈஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

குணரட்ணம், கனகம்மா, சந்திரசேகரம், தம்பிநாதன், ஞானச்சந்திரன், படியலிங்கம் ஆகியோரின் அன்புச் சகலனும்,

இஷானா, டிருஜன், சுபீனா, விருஜன், லவ்யன், சாரங்கன், யாதவி, மதுமிதா, நர்மிதா, ஜவின் ஆகியோரின் அன்புப் பேரனும்  ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 08-09-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று ந.ப 12:00 மணியளவில் திருநாவற்குளம் வவுனியாவில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பி.ப 02:00 மணியளவில் பத்தினியார் மகிழங்குளம் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

கண்ணீர் அஞ்சலிகள்