எங்கள் தந்தையின் பிரிவால் நாம் நிலைகுலைந்த வேளையில் பிரிவுச்செய்தி கேட்டு நேரிலும், தொலைபேசியூடாகவும், முகப்புத்தகம், குறுஞ்செய்தி, மற்றும் மின்னஞ்சல் மூலமாகவும், உள்நாட்டிலிருந்தும், வெளிநாட்டிலிருந்தும் எம்மை தொடர்புகொண்டு ஆறுதல் கூறியவர்களுக்கும், அப்பாவின் இறுதி நிகழ்வில் கலந்துகொண்டு எமக்கு ஆறுதல் கூறிய எம் உயிர் நண்பர்கள், உற்றார், உறவினர் அனைவருக்கும் இத்தருணத்தில் சிரம் தாழ்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
இங்ஙனம்,
குடும்பத்தினர்