
அமரர் கந்தையா கதிரவேலு
முன்னாள் தபாலதிபர்
வயது 79
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Kandiah Kathiravelu
1941 -
2020

ஐயா..! மனிதராய்ப் பிறந்து மரணத்தை அழைத்தீர் புனிதராய் பிறந்து நீவிர் புவிதனில் வாழ்ந்தீர் தொழுகின்றோம் கரங்களால் தூயரை நினைத்து அழுதிடும் அன்பர்க்கு ஆறுதல் உண்டோ இனியொரு பிறப்பினில் இன்புற வேண்டும் மனிதரில் மாணிக்கமே மறுமுறை வாருமையா அதுவரை இறையடியில் ஆறுதல் கொள்ளுமையா.! ஆத்மா சாந்தி பெறுக..!!ஓம் சாந்தி சாந்தி சாந்தி
Write Tribute