Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 24 JUN 1941
இறப்பு 30 AUG 2020
அமரர் கந்தையா கதிரவேலு
முன்னாள் தபாலதிபர்
வயது 79
அமரர் கந்தையா கதிரவேலு 1941 - 2020 புங்குடுதீவு, Sri Lanka Sri Lanka
Tribute 31 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

திதி: 19-08-2021

யாழ். புங்குடுதீவு 12ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் ஜெனீவாவை வதிவிடமாகவும் கொண்டிருந்த கந்தையா கதிரவேலு அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

அன்புத் தந்தையே!!
எங்களை விட்டுப் பிரிந்து
ஓராண்டு ஆனது !!!

பாசமாய் எங்களை வளர்த்த
பாசத்தின் பிறப்பிடமே...
பார்க்குமிடமெல்லாம் எங்கள்
பார்வையுள் தெரிகின்றீர்கள்..

காலங்கள் கடந்து சென்றாலும்
ஒவ்வொரு நொடிகளிலும்
இதயத்தின் துடிப்பைப் போல்
அருகிலே நீங்கள் வாழ்வதை
நாம் உணருகின்றோம்
அன்றும்! இன்றும்! என்றும்!
மாறாது உங்கள் அன்பும் பாசமும்..

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனை பிராத்திக்கின்றோம்...

ஓம் சாந்தி!!! ஓம் சாந்தி!!! ஓம் சாந்தி!!!

தகவல்: குடும்பத்தினர்

கண்ணீர் அஞ்சலிகள்

Summary

Photos

No Photos

Notices

மரண அறிவித்தல் Mon, 31 Aug, 2020
நன்றி நவிலல் Mon, 28 Sep, 2020