அன்புள்ள அத்தமாமா, நீங்கள் Swissல் இருக்கிறீர்கள் என்றுதான் எங்கள் நினைப்பு.
உங்களின் தனியான குரலும், புன்சிரித்த முகமும், எப்பவும் ஒரு நகைச்சுவை சேர்ந்த உரையாடலும் எங்கள் மனதில் நீங்கா நினைவுகள்.
உங்களின் ஆத்ம சாந்திக்கு இறைவனை பிரார்த்திக்கிறோம்.
ஓம சாந்தி... ஓம் சாந்தி... ஓம் சாந்தி..
எமது ஆழ்ந்த இரங்கலை துயருறும் குடும்ப உறுப்பினர் அனைவருக்கும் தெரிவித்துக் கொள்கிறோம்.