Clicky

பிறப்பு 24 JUN 1941
இறப்பு 30 AUG 2020
அமரர் கந்தையா கதிரவேலு
முன்னாள் தபாலதிபர்
வயது 79
அமரர் கந்தையா கதிரவேலு 1941 - 2020 புங்குடுதீவு, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Birth
24 JUN, 1941
Death
30 AUG, 2020
Late Kandiah Kathiravelu
விழிநீர் மல்கி ????? அஞ்சாத நெஞ்சினனே, எமதன்புச் சித்தப்பா ! ஆற்ற முடியாத துயரம் தங்களின் பிரிவு எமக்கு இராமாசிப்பிள்ளையின் இளவலே சித்தப்பா! ஈசனிடம் சென்றீரா ? நித்திய இளைப்பாற. உழைப்பால் உயர்ந்த உத்தமரே சித்தப்பா ! ஊரெல்லாம் போற்ற வாழ்ந்திருந்தீர் இவ்வுலகில் என்றுமே அழியாது எம்மனத்தில் உம்சுவடு ஏட்டினிலே எழுத முடியாது எம் எண்ணங்கள். ஐயாவின் அன்பான சோதரனே சித்தப்பா ! ஒன்றுபட்ட வாழ்வு உங்கள் மனங்களிலே ஓயாது எம்மனதில் உங்களது நினைவலைகள் ஔடதமாய் நிலைத்திருத்திருக்கும் நாம் அவனியில் உள்ளவரை. இன்னுடல் காணமுடியாத இற்றைநிலை ஈர விழிகளால் அஞ்சலி செய்கின்றோம் கர்மவீரர் கதிரவேலு சித்தப்பா கந்தையன் பொற்பாதக்கழலடி சேர்கவென. ஓம்சாந்தி ! ஓம்சாந்தி ! ஓம்சாந்தி ! தங்கள் பிரிவால் துயருறும் பெறாமக்கள் மதி, சந்திரா, நேசன், மங்களா, குகன்
Write Tribute

Tributes

Summary

Notices

மரண அறிவித்தல் Mon, 31 Aug, 2020
நன்றி நவிலல் Mon, 28 Sep, 2020