
யாழ். தென்மராட்சி சாவகச்சேரி நுணாவில் மத்தியைப் பிறப்பிடமாகவும், சாவகச்சேரி மட்டுவில் தெற்கு வாகையடியை வதிவிடமாகவும் கொண்ட கந்தையா குணசிங்கம் அவர்கள் 19-01-2022 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற கந்தையா, அன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், அருணாசலம் வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் மருமகனும்,
காலஞ்சென்ற கனகம்மா(மணி) அவர்களின் அன்புக் கணவரும்,
புஸ்பரத்தினம் மற்றும் காலஞ்சென்றவர்களான கண்மணி, பாலசிங்கம், சிவபாக்கியம், சின்னத்தம்பி, ஜீவா ஆகியோரின் சகோதரரும்,
பிரபாகரன், கோமதி, கங்கேஸ்வரன், மேகலா, குந்தவி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
நகுலேஸ்வரி, விமலேந்திரன், இந்திரகரன், அருண்ஜா, துர்ஷன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சியானா, சகானா, லக்ஷான், டிஷான், ஓவியா, பிரியன், தருண், சோபிதன், நிகிதன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 23-01-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கைதடி நுணாவில் குச்சப்பிட்டி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:-
மட்டுவில் தெற்கு,
வாகையடி வீதி,
சாவகச்சேரி.