Clicky

பிறப்பு 29 NOV 1947
இறப்பு 18 DEC 2019
அமரர் கந்தையா கணபதிப்பிள்ளை (இராசரத்தினம்)
வயது 72
அமரர் கந்தையா கணபதிப்பிள்ளை 1947 - 2019 மட்டுவில், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
RIP.
Late Kandiah Ganabathipillai
1947 - 2019

பிறப்பு என்பது இயற்கையின் நியதி இறப்பு என்ன விதிவிலக்கா - இருந்தும் உங்கள் பிரிவை ஏற்க மறுக்கிறது எம் மனம். பிரிவினைத் தாங்கும் வரங்களைத்தானே இறைவனை தினம் தினம் வேண்டி வந்தோம் அவ்வரத்தை எமக்கும் ,உங்கள் ஆத்மாவுக்கு சாந்தியையும் தந்தருளுமாறு ஆண்டவனை பிராத்திக்கிறோம்?

Write Tribute

Tributes