Clicky

பிறப்பு 08 JUL 1938
இறப்பு 01 JAN 2021
அமரர் கந்தையா ஆழ்வாப்பிள்ளை
ஓய்வுபெற்ற தபால் அதிபர்
வயது 82
அமரர் கந்தையா ஆழ்வாப்பிள்ளை 1938 - 2021 பருத்தித்துறை, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

நாகலிங்கம் சதானந்தன் 04 JAN 2021 Canada

ஒன்ராறியோ இலங்கை ஓய்வூதியர் சங்க முன்னாள் நிர்வாக உறுப்பினராக கடமையாற்றிய திரு. ஆழ்வாப்பிள்ளை அவர்களது இழப்பில் துயருற்றிருக்கும் குடும்பத்தினருடன் எமது சங்கமும் தமது துயரங்களைப் பகிர்ந்து கொள்வதுடன் அவரது ஆத்மசாந்திக்கு இறைவனைப் பிரார்த்திக்கின்றது.ஓம்சாந்தி.- நா.சதானந்தன் பொருளாளர் -OSPA.

Notices

மரண அறிவித்தல் Sun, 03 Jan, 2021
நன்றி நவிலல் Fri, 29 Jan, 2021