Clicky

பிறப்பு 08 JUL 1938
இறப்பு 01 JAN 2021
அமரர் கந்தையா ஆழ்வாப்பிள்ளை
ஓய்வுபெற்ற தபால் அதிபர்
வயது 82
அமரர் கந்தையா ஆழ்வாப்பிள்ளை 1938 - 2021 பருத்தித்துறை, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Kandiah Alvapillai
1938 - 2021

கனேடிய மக்களின் தொழில் உரிமைகளிற்காக என்னுடனமு எமது ஏனைய அங்கத்தவர்களுடனும் இணைந்து பயனித்த அற்புதமான மனிதர். என் மீது அன்பு பாசமும் கொண்டு பழகிய பாசக்காரர். ஒரு சில வராங்களிற்கு முன்னர் கூட நான் zoom வழி நடாத்திய கூட்டத்தில் சிரித்த முகத்துடன் கலந்து கொண்டு உரையாடியவர. அவரது இழப்பு செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. அவரது ஆன்மா சாந்தி அடையட்டும். கனத்த இதயத்துடன் -மிலன் நடராஜா-

Write Tribute

Notices

மரண அறிவித்தல் Sun, 03 Jan, 2021
நன்றி நவிலல் Fri, 29 Jan, 2021