Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 08 JUL 1938
இறப்பு 01 JAN 2021
அமரர் கந்தையா ஆழ்வாப்பிள்ளை
ஓய்வுபெற்ற தபால் அதிபர்
வயது 82
அமரர் கந்தையா ஆழ்வாப்பிள்ளை 1938 - 2021 பருத்தித்துறை, Sri Lanka Sri Lanka
Tribute 64 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். பருத்தித்துறை புலோலி மத்தியைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal, Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா ஆழ்வாப்பிள்ளை அவர்கள் 01-01-2021 வெள்ளிக்கிழமை அன்று கனடாவில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை காந்தி தம்பதிகளின் மருமகனும், 

காலஞ்சென்ற மீனாட்சிப்பிள்ளை அவர்களின் அன்புக் கணவரும்,

செல்வராணி, தங்கராணி, பாஸ்கரன், பீர்த்திகரன், கிருபாகரன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

பரமேஸ்வரி மற்றும் காலஞ்சென்ற மகேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற இரத்தினம் அவர்களின் உடன் பிறவாச்  சகோதரரும்,

துரைசிங்கம், றஞ்சநாதன், சுடர்னி, லசோனா, காயத்ரி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான கணேஸ், செல்வராசா, ஜயாத்துரை, குணரத்தினம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

நிரூபன், நிதாசன், நிபூர்னா, குயின்ரன், நிதுசன், நிர்ச்சனா, தினேசன், திவ்யா, தருண், துஷாந், வசீதன், கவீசன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.    

Due to Covid - 19 restrictions, this funeral will strictly be held with limited and immediate family members only. We humbly request that you refer to the link if you wish to see the service online from home. Thank you.

தகவல்: குடும்பத்தினர்

Photos

No Photos

Notices

நன்றி நவிலல் Fri, 29 Jan, 2021