Clicky

தோற்றம் 24 MAR 1934
மறைவு 27 JUN 2022
அமரர் கந்தசாமி கணேசராசா
முன்னாள் இலங்கை ராணுவ படை அதிகாரி, வெளிக்கடை சிறைச்சாலை உயர் அதிகாரி, சமாதான நீதவான், அரச அங்கீகாரம் பெற்ற மும்மொழி மொழிபெயர்ப்பாளர், பிரதேச சபை தலைவர்
வயது 88
அமரர் கந்தசாமி கணேசராசா 1934 - 2022 யாழ்ப்பாணம், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
RIP.
Late Kandhasamy Ganesharajah
1934 - 2022

தந்தையின் பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினர் மற்றும் உற்றார் உறவினர் அனைவருக்கும். எங்கள் குடும்பம் சார்பாக ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்வதுடன். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கின்றோம். ஓம் சாந்தி! சாந்தி! சாந்தி!

Write Tribute