மரண அறிவித்தல்
தோற்றம் 24 MAR 1934
மறைவு 27 JUN 2022
திரு கந்தசாமி கணேசராசா
முன்னாள் இலங்கை ராணுவ படை அதிகாரி, வெளிக்கடை சிறைச்சாலை உயர் அதிகாரி, சமாதான நீதவான், அரச அங்கீகாரம் பெற்ற மும்மொழி மொழிபெயர்ப்பாளர், பிரதேச சபை தலைவர்
வயது 88
திரு கந்தசாமி கணேசராசா 1934 - 2022 யாழ்ப்பாணம், Sri Lanka Sri Lanka
Tribute 7 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். கொட்டைக்காட்டைப் பிறப்பிடமாகவும், மூளாய், மட்டக்களப்பு, கொழும்பு ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட கந்தசாமி கணேசராசா அவர்கள் 27-06-2022 திங்கட்கிழமை அன்று மூளாயில் இறைபதம் எய்தினார்.

அன்னார், காலஞ்சென்ற கந்தசாமி, சின்னம்மா தம்பதிகளின் மூத்த புதல்வரும், காலஞ்சென்ற ஆறுமுகம், நகுலாம்பிகை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற இந்திராணி அவர்களின் அன்புக் கணவரும்,

தயாபரன், சிறீதரன்(ஐக்கிய அமெரிக்கா), கருணாகரன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

கலாராணி, கெளரி(ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான வரதராஜா, பண்டிதர், மங்கையற்கரசி மற்றும் பத்மநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

கஜாலினி, காயத்திரி, ரிமாலினி(ஐக்கிய அமெரிக்கா), பிரதுர்ஷன்(ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 28-06-2022 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 11:30 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பித்தனை மூளாய் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

தயாபரன் - மகன்
சிறீதரன் - மகன்

Photos