Clicky

6ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 09 SEP 1940
இறப்பு 24 JUL 2019
அமரர் கந்தையா கனகசபை யோகநாதன்
J.P உரிமையாளர்- சரவணபவன் ஆபரண மாளிகை சாவகச்சேரி, நிறுவனர்- திருபுகழ் மண்டபம்- மீசாலை
வயது 78
அமரர் கந்தையா கனகசபை யோகநாதன் 1940 - 2019 சாவகச்சேரி, Sri Lanka Sri Lanka
Tribute 12 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

திதி: 15-08-2025

யாழ். சாவகச்சேரி சங்கத்தானை குமரகோட்டம் தாமோதரம்பிள்ளை வீதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கந்தையா கனகசபை யோகநாதன் அவர்களின் 6ம் ஆண்டு நினைவஞ்சலி.

நீங்கள் எம்மை விட்டுப் பிரிந்து
ஆறு ஆண்டுகள் ஆகிவிட்டதனை
 எம்மால் நம்பமுடியவில்லை!

எங்களை எல்லாம் அன்பாலும் பண்பாலும்
அரவணைத்து வழி நடத்திய அந்த நாட்கள்
எம்மைவிட்டு நீண்டதூரம் சென்றாலும்
 உங்கள் அறிவுரைகள், அரவணைப்புகள் என்றும்
 எங்கள் நெஞ்சங்களில் உயிர் வாழும் அய்யா!

ஆயிரம் உறவுகள் இருந்தென்ன! 
பலகோடி இன்பங்கள் இருந்தென்ன!
உங்கள் அன்பிற்கும் இழப்பிற்கும் நிகருண்டோ
 இவ்வுலகில் அய்யா!
அப்பா என்ற சொல்லுக்கு நீங்களே இலக்கணம்...

உங்கள் ஆத்மா சாந்தியடைய
 என்றும் இறைவனை பிரார்த்திக்கின்றோம்!!

தகவல்: குடும்பத்தினர்