 
                    
            அமரர் கந்தசாமி துரைமணி
                    
                            
                வயது 74
            
                                    
            கண்ணீர் அஞ்சலி
    
 
        Rest in Peace
        
                Late Kandasamy Thuraimani
            
            
                                    1948 -
                                2022
            
         
                சட்டன் தமிழ் பள்ளி பெற்றாராக,பள்ளியை இயக்கும் தமிழ் நல் சங்க,செயலாளராக,சங்கீத ஆசிரியையாக,ஆண்டுதோறும் திருக்குறள் மனன போட்டி ஏற்பாட்டளாக,அனுசரனையாளராக ,,ஆரம்பம் முதல் தொடர்ந்து இயங்கிவரும் எம் தமிழ் பள்ளியின் உறவு திருமதி விஜி யோகராசாவின் தாயாரின் மறைவு குறித்த துயரில் இணைகிறோம்.எம் பழைய மாணவர்களான பிள்ளைகள் உட்பட அன்னை துரைமணியின் உறவுகளுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்
 
        Write Tribute
     
                     
         
                         
                         
                         
                         
                             
                    