Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 03 MAY 1948
இறப்பு 04 DEC 2022
அமரர் கந்தசாமி துரைமணி 1948 - 2022 மட்டுவில், Sri Lanka Sri Lanka
Tribute 6 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

யாழ்.மட்டுவிலைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு உயிலங்குளம் துணுக்காயை வசிப்பிடமாகவும், லண்டனை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட கந்தசாமி துரைமணி அவர்கள் 04-12-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை சோதிப்பிள்ளை தம்பதிகளின் அன்புப் புதல்வியும், உயிலங்குளத்தைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான வேலாயுதபிள்ளை செல்லம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,

கந்தசாமி(சேர்மன்) அவர்களின் பாசமிகு மனைவியும்,

விஜிதா, சுகிர்தா, சுஜாதா, கஜிதா, காலஞ்சென்ற கவிதா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்ற கிருஷ்ணபிள்ளை, காலஞ்சென்ற உமையம்மா கணபதிப்பிள்ளை, காலஞ்சென்ற இராமலிங்கம், மற்றும் நடராஜா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

யோகராஜா, தயாபரன், நாராயணன், ரமேஷ் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

பிரதாபன், பிரலதன், ஆரபி, அபிசனா, ஆர்த்தி, ஹரிஷன், சஞ்சை, பிருத்திகா ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

Live link: click here

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

யோகா - மருமகன்
நானா - மருமகன்
தயா - மருமகன்
கந்தசாமி - கணவர்
விஜி - மகள்

Photos

Notices

நன்றி நவிலல் Sun, 01 Jan, 2023