Clicky

மண்ணில் 29 SEP 1947
விண்ணில் 24 JAN 2026
திரு கந்தசாமி சிவஞானம்
வயது 78
திரு கந்தசாமி சிவஞானம் 1947 - 2026 நவக்கிரி, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
காற்றுடன் கலந்த சுவாசம்....... கண்ணீராய் வடிந்த பாசம்....... உலகினை கடந்து போனாலும்...... உறவுகளை கடந்து போனாலும்....... ஓர் நல்ல மனிதனை...... உங்களுடன் பயணித்த உறவுகள் மறந்துவிட முடியாது அப்பா..... ஆத்மா சாந்தி அடையட்டும்.....🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Write Tribute