யாழ். புத்தூர் நவக்கிரியை பிறப்பிடமாகவும், யோகபுரம் மல்லாவியை வதிவிடமாகவும் கொண்ட கந்தசாமி சிவஞானம் அவர்கள் 24-01-2026 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தசாமி கதிராசிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், கந்தையா பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
தேவிசுதந்திரமீனா(தேவி) அவர்களின் பாசமிகு கணவரும்,
வைத்திலிங்கம், தங்கராணி, பால்ராஜா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சின்னப்பிள்ளை, செல்வராஜா, செல்லபாக்கியம் ஆகியோரின் மைத்துனரும்,
மேனன், பகீரதன்(மதன்), சிவரூபன்(ரூபன்), சுபாகரன்(சுதா), தயாவாணி(வாணி), சசிரூபன்(சுஜீவன்), துஷ்யந்தி, பிரசாந்தன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
தாட்சாயினி, அன்பழகி, சோப்ரா(சோபி), யாழினி, பார்த்தீபன், ஜெகதீபன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
மதுரா, பிரணவன், தாரிகா, சிந்தூரா, சிறீராம், சிறீதன், சுவாத்திகா, சதுர்த்திகா(சது), சுரேந்திரன், பிரவீன், சரண்யா, அக்சயா, சாய்ராம் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 27-01-2026 செவ்வாய்கிழமை அன்று இலக்கம் 569 மல்லாவியில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் அணிஞ்சியன்குளம் இந்துமயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
Live streaming- (RIPBOOK சார்பாக இறுதிக்கிரியை நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்).
தொடர்புகளுக்கு
- Mobile : +14163037223
- Mobile : +447415385568
- Mobile : +447947129474
- Mobile : +491739193886
- Mobile : +447757373358
- Mobile : +447826741872
- Mobile : +4915223809164
- Mobile : +447446861615