அமர்ர் ராம் அவர்களை மிசிசாக ஜெய துர்கா கோவிலில் சந்தித்து உரையாடிய நாட்கள பல. மிகவும் அன்பாக பழகும் நண்பர் இறுதியாக நினைக்கின்றேன் 2 மாதங்களுக்கு முன்பு சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது இதுவே கடசி சந்திப்பாக அமைந்துவுட்டது. நல்ல நண்பன் அவரின் ஆத்மா இறைபதம் அடைய பிராத்தனைகள் ஒம் சாந்தி சாந்தி
மறக்கமுடியாத நல்லிதயம் நினைவுகளோடு ஆத்மா சாந்திபெற இறைவனைவேண்டிநிற்கும் montrealதிருமுருகன் ஆலய தொண்டர்கள் அடியவர்கள் ஓம்சாந்தி .