1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் கந்தசாமி இராமகிருஷ்ணா்
1951 -
2025
யாழ்ப்பாணம், Sri Lanka
Sri Lanka
Tribute
26
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.
திதி:20/01/2026
யாழ். நாச்சிமார் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கந்தசாமி ராமகிருஸ்ணர் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஓராண்டு காலம்தான் போனாலுமே
பல்லாண்டு காலங்கள்தான் வந்தாலுமே
ஆறாததே உங்களைப்பிரிந்த மனத்துயரமே !
ஒளி தரும் சூரியனாக
இருள் அகற்றும் நிலவாக
ஊர் போற்றும் நல்லவனாக
பார் போற்றும் வல்லவனாக
வாழ்வாங்கு வாழ்ந்து- எங்களை
வாழ வைத்த தெய்வமே
உங்கள் ஒழுக்கம் நற்பண்பு
மதிப்புகள் யாவும் எங்கள் வாழ்வில்
என்றென்றும் வழிகாட்டியாக இருக்கும்!
மாதங்கள் பன்னிரெண்டு ஆனாலும்
அழியாது எம் துயரம்
மறைந்து விடவில்லை நீங்கள்
எம் மனங்களில் மறையாது
என்றும் மனங்களில் வாழ்வீர்கள் அப்பா..!
தகவல்:
குடும்பத்தினர்
மறக்கமுடியாத நல்லிதயம் நினைவுகளோடு ஆத்மா சாந்திபெற இறைவனைவேண்டிநிற்கும் montrealதிருமுருகன் ஆலய தொண்டர்கள் அடியவர்கள் ஓம்சாந்தி .