
யாழ். நாச்சிமார் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கந்தசாமி ராமகிருஸ்ணர் அவர்கள் 30-01-2025 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், கந்தசாமி தெய்வானைபிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், ஐயாத்துரை சரஸ்வதியம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
கமலராணி அவர்களின் அன்பு கணவரும்,
சாரங்கன், மீரா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சுப்பிரமணியம்(இந்தியா), காலஞ்சென்ற ருக்மணி, சத்தியபாமா(லண்டன்), சிவகுமாரன்(கனடா), காலஞ்சென்ற சிவனேஸ்வரி, விக்னேஸ்வரி(பிரான்ஸ்), சிவனேஸ்வரன்(பிரான்ஸ்), லோகேஸ்வரன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
மகேந்திரராஜா(ராசா, கனடா), ராணி ராஜேஸ்வரி(கனடா), புஸ்பராணி(கனடா), செல்வேந்திரராஜா(Selvan Rajah, கனடா), ஸ்ரீஸ்கந்தாராஜா(Sri Rajah, கனடா), பத்மாராணி(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
Live Link: Click Here
நிகழ்வுகள்
- Sunday, 02 Feb 2025 7:00 PM - 10:00 PM
- Monday, 03 Feb 2025 12:00 PM - 3:00 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
மறக்கமுடியாத நல்லிதயம் நினைவுகளோடு ஆத்மா சாந்திபெற இறைவனைவேண்டிநிற்கும் montrealதிருமுருகன் ஆலய தொண்டர்கள் அடியவர்கள் ஓம்சாந்தி .