அமரர் கந்தசாமி ராமகிருஸ்ணர்
1951 -
2025
யாழ்ப்பாணம், Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Kandasamy Ramakrishnar
1951 -
2025
நீங்கள் எங்களோடு வாழ்ந்த காலமெல்லாம் பொற்காலம் - நீவீர் பிரிந்த காலமெல்லாம் எம் கண்களில் நீர்க்கோலம் இன்று நம் கண்ணீர் நிறைந்த கண்கள் உம்மை தேட எம் மனமோ உங்களின் அன்புக்காய் ஏங்கித் தவிக்கிறதே! உங்கள் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்! Ram Anna. G.Ketheeswaran Ottawa
Write Tribute
மறக்கமுடியாத நல்லிதயம் நினைவுகளோடு ஆத்மா சாந்திபெற இறைவனைவேண்டிநிற்கும் montrealதிருமுருகன் ஆலய தொண்டர்கள் அடியவர்கள் ஓம்சாந்தி .