
அமரர் கந்தசாமி பேரின்பநாதன்
(தம்பியண்ணை)
முன்னாள் CTB சாரதி
வயது 66
கண்ணீர் அஞ்சலி

Rest in Peace
Late Kandasamy Perinpanathan
1955 -
2021


உங்கள் அன்பான மனைவியையும் பிள்ளைகளையும் தவிக்க விட்டு செல்ல எப்படி மனம் வந்தது. உங்கள் பிரிவால் வாடும் குடும்பத்தினருக்கு எமது கவலைகளையும் கண்ணீரையும் செலுத்துகிறோம். எமது ஆழ்ந்த அனுதாபங்கள் ஓம் சாந்தி சாந்தி சாந்தி
Tribute by
Dr பகீரதன் அமிர்தலிங்கம் குடும்பம்
உடன்பிறவா சகோதரன்
ஐக்கிய இராச்சியம்
Write Tribute
May his soul rest in peace.