Clicky

தோற்றம் 06 OCT 1932
மறைவு 26 JAN 2021
அமரர் கந்தசாமி பரமநாதன் 1932 - 2021 வட்டுக்கோட்டை, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Kandasamy Paramanathan
1932 - 2021

அன்னாரின் மறைவு கேட்டு அதிர்ச்சியும் துயருமுற்றோம். ஆண்டவரின் பாதாரவிந்தங்களைத் தேடிச்சென்ற, அன்னாரின் ஆத்மா ஆண்டவரின் பாதங்களில் சாந்தியடைய அனைவரும் ஆண்டவரைப் பிராத்தனை செய்வோம். இந்த இக்கட்டான கால கட்டத்தில் அன்னாரின் பிரிவை இழந்து தவிக்கும் குடும்பத்தோர்க்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களையும் மிகவும் கவலையுடன் தெரிவிக்கின்றோம்.

Write Tribute