யாழ். வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், நீர்கொழும்பு, புத்தளம், கொழும்பு, மட்டக்களப்பு, பிஜி, கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட கந்தசாமி பரமநாதன் அவர்கள் 26-01-2021 செவ்வாய்க்கிழமை அன்று கனடாவில் சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கந்தசாமி, தவமணியம்மா தம்பதிகளின் பாசமிகு மகனும், காலஞ்சென்ற குணரட்ணம், பாக்கியவதி தம்பதிகளின் அருமை மருமகனும்,
காலஞ்சென்ற ரத்தினாவதி அவர்களின் அன்புக் கணவரும்,
பாமினி, முரளிதரன், கிரிதரன், தர்ஷினி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்றவர்களான விஜயதேவி, கதிரவேல்நாதன், கோசலாதேவி, விமலாதேவி மற்றும் சுவாமிநாதன்(இலங்கை) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
யூட் ஜுவகுமாரன், சரளா, கோமதி ஆகியோரின் மாமனாரும்,
நல்லநாதன், நிர்மலாதேவி, முருகநாதன், சபாநாதன், தா்மநாதன், ஜெயநாதன், ஜெகநாதன், நவநீதநாதன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
காலஞ்சென்ற மேரி தயாளினி மற்றும் மேரி அன், பற்றிக் தயாளன், தோமஸ் தயாபரன், செந்தூரன், மயூரன், விதூரன், தேணுகா, தேநிலா, முகிலன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.